அம்பாசமுத்திரம் தொகுதி – பழுதடைந்த சாலை சீரமைப்பு

69

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேரூராட்சிக்குட்பட்ட மூலச்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி உறவுகளால் பழுதடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.
களப்பணி செய்த மூலச்சி ஊராட்சி தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்

முந்தைய செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பரப்புரை