அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

41

*அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு*

17 ஜூலை 2020 அன்று மாலை 6 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அலுவலகம் நம்மாழ்வார் படிப்பகத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது இதில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது, அடுத்தகட்ட கட்சி நகர்வுக்கான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டது.

கலந்தாய்வில் கலந்துகொண்டு உறவுகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.!

-தகவல் பிரிவு
நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி

https://www.facebook.com/270526040078604/posts/952302565234278/


முந்தைய செய்திசுற்றுசூழல் மதிப்பீட்டு அறிவிக்கை 2020ஐ திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர்
அடுத்த செய்திஆத்தூர் ஒன்றியம் பஞ்சம்பட்டி ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம் -ஆத்தூர் தொகுதி