அம்பத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

31

25.10.2020 காலை 9 மணி அளவில்  அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 80வது வட்டம் புதூர் ஈ.வி.ஆர் தெரு, அன்னை வயலட் சர்வதேச பள்ளி அருகே புலிக் கொடி ஏற்றப்பட்டது.

 

முந்தைய செய்திஆவடி தொகுதி – நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பூர் வடக்கு – வட்டார அலுவலரிடம் மனு அளித்தல்