அம்பத்தூர் தொகுதி- காவிரிச்செல்வனுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு

48

16.09.20 அன்று மாலை 4மணியளவில் அம்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு விற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது …

நிகழ்வை முன்னெடுத்து பொறுப்பாளர்களுக்கும் கலந்து கொண்ட உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்…

தகவல் தொழில்நுட்ப பிரிவு
அம்பத்தூர் தொகுதி…
7010734232


முந்தைய செய்திசேலம் வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டும் பணி