அப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

25

27/07/2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

முந்தைய செய்திஅப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு – நன்னிலம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விருகம்பாக்கம் தொகுதி