அண்ணல் அம்பேத்கர் :நெல் ஜெயராமன் புகழ் வணக்க நிகழ்வுகள்

74
6/12/2019 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கொளத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
நெல் ஜெயராமன் அவர்களின்  நினைவு தினத்தை முன்னிட்டும் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு மூலிகைச் செடிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா:மடத்துக்குளம்
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா