வில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு

4

வில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

செயலாளர் : அரு.சுப.கணேசன்
இணைச் செயலாளர் : சசிகுமார்
துணைச் செயலாளர் : இராஜா
தலைவர் : ச.மணிகண்டன்
துணைத் தலைவர் : ப.குரு
துணைத் தலைவர் : குமார்
பொருளாளர் : ஓவியர் சாலமன்

இவர்கள் வில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்களாக 15-06-2017 அன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அனைத்து நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து களப்பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வலைதளம்: https://goo.gl/uTWq4D

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி