விக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி

44

16-09-2019 மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி
அடுத்த செய்திவிக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி