விக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி

24
காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி  குமாரபாளையம் தொகுதி  தலைமை அலுவலகத்தில் 16/09/2019 திங்கட்கிழமை அன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
முந்தைய செய்திவிக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி
அடுத்த செய்திஅறிவிப்பு: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டக் கலந்தாய்வு