பல்லடம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 15.09.19 ஞாயிற்றுக்கிழமை இடுவாய் சிறீராம் நகர் பகுதியில் காவிரிச்செல்வன் விக்னேசு நினைவுக் கொடிக்கம்பம் கொடியேற்றத்துடன் வீரவணக்கமும் மற்றும் வித்யாலயம் பகுதியில் விக்னேசுவிற்கு வீரவணக்கமும் நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்