பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. Sathiyaseelan10591

    அண்ணா என் பெயர் சத்தியசீலன் கட்சியின் அடிப்படை உறுப்பினர்.மதுரை கிழக்கு தொகுதி கருப்பாயூரணி பகுதி கார்சேரி எனது ஊர். தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் மூலம் தேர்வாகி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறேன்.நமது கட்சி அதன் செயல்பாடு கொள்கைகள் ஆட்சி வரைவு போன்ற தகவல்களை உடன் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஊர் ஊராக செல்லும் இடமெல்லாம் பரப்பி வருகிறேன் அண்ணா. இந்த செயலை நான் மட்டும் செய்யவில்லை என்னை போல் ஆயிரகனக்கான உங்களின் தம்பிகள் அரசு வேலையில் அமர்ந்து செய்து வருகிறார்கள். நம் ஆட்சி வரும் முன்னரே நம் பிள்ளைகள் நமது மக்களுக்காக உண்மையும் நேர்மையுமாக உழைக்க தொடங்கி விட்டார்கள். உமது வார்த்தைகலே எங்களை நேர்மையாக நடத்தி செல்கிறது.நாங்கள் தேர்வுக்கு தயார் செய்யும் பொழுது சோர்வு வந்தால் இழைப்பார உனது பேச்சே எங்களுக்கு ஊக்க மருந்து. இப்பொழுதும் போட்டியாளர்களுக்கு உமது பேச்சே ஊக்கம். தாய்மொழி குறித்தும் தமிழர் வரலாறு அதன் பெறுமை குறித்து அறிய கலமாக டிஎன்பிஎஸ்சி இருந்தது.காரணம் தமிழில் சரிபாதி கேள்விகள் இருந்தன.ஆனால் தற்போது அந்த நிலை மாறி தமிழ் முற்றும் முழுதாக நீக்க பட்டுள்ளது. இது எந்த மாதிரியான நிலை அண்ணா. நம் பிள்ளைகளுக்கு இருந்த ஒரு வாய்பும் பறிபோய் விட்டது அண்ணா.அதிகார மட்டத்தில் உன் தம்பிள் ஏராளமானோர் வந்துவிட்டோம் என்ற அச்ச உணர்விலே இதை செய்கிறார்கள். இதை நாம் உடணடியாக தடுக்க வேண்டும் அண்ணொ. நாம் தமிழர் நாமே தமிழர்

Comments are closed.

©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு