மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி

43

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி  சார்பில்  மே 18  இன எழுச்சி நாளை முன்னிட்டு சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் வெங்குபட்டு பகுதியில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் அவர்களின் தலைமையிலும் சோளிங்கர் மேற்கு ஒன்றியம் ரெண்டடி பகுதியில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும் தப்பூர் பகுதி காவிரி பக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் கௌதம் அவர்களின் தலைமையிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று பொதுமக்களுக்கு உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது

முந்தைய செய்திமின்மயானத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டி நகராட்சி ஆனையரிடம் மனு – அம்பத்தூர்
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை-திருப்பத்தூர் தொகுதி