மாவட்ட ஆட்சியரிடம் மனு-ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை

0

1 .ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 06-01-2020 அன்று “ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளில் குடிநீரில் உள்ள உப்பின் அளவை ஆய்வு செய்து வெளியிட வேண்டி” குழந்தையின்மை செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க வேண்டி  ஈரோடு மாநகராட்சி கழிவுநீர் பாதையை சரிசெய்ய வேண்டி.   ஈரோடு  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.