மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை தொகுதி

39

சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தில் மாற்று திறனாளிகள் நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு மைதானத்தை தூய்மைபடுத்தி, காலை சிற்றுண்டி மற்றும் மதியம் மோர் 139வது வட்டத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதமிழில் பேர் மாற்ற கோரி மனு-ஓசூர் நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவரங்கம் தொகுதி