மரக்கன்று நடும் விழா-பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

3

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி கஞ்சாரங்கொட்டாய் கிராமத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.இயற்கைக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் நம் கட்சியின் மூலம் மரக்கன்று நடப்பட்டது.தொகுதி இணைசெயலாளர் அனபரசன் தலைமை தாங்கினார்.

தகவல் தொழில்நுட்பப் பாசறை,
தொகுதி செயலாளர்,
குமரேசன்.க-9688567166