மணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

326

18-10-2020 அன்று மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் சிறுகனூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. அது சமயம் அனைத்து தொகுதி உறவுகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி -காமராசர் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்