பொங்கல் விழா/தமிழர் திருநாள் /வீரத்தமிழர் முண்ணனி/பெரியகுளம்

34

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி வீரத்தமிழர் முண்ணனி சார்பில் * (16.01.2020) வியாழக்கிழமை* மாலை 03 மணியளவில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அன்னஞ்சி விலக்கிலுள்ள ஈசுவரன் கோவில்* அருகே *பொங்கல் விழா* நடைபெற்றது.

முந்தைய செய்திபொங்கல் விழா-பெரம்பூர் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி