பேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி

70

மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி ஒரக்காடு சோழவரம் கிழக்கு ஒன்றியம், பாழடைந்த பேருந்து நிலையம் தூய்மை செய்து, புதுப்பிக்கப்பட்டது.

முந்தைய செய்திவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி