பல்லடம் /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –

0

29-04-2020] திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கே.செட்டிபாளையம் பேங்க் காலனி பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது…