[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்.

1

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் மங்கலம்பேட்டையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்,

20-3-2011 அன்று நடைபெற்ற மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் திரு.தென்றல் மணி, திரு.ராஜசேகரன், திரு.எழில்அமுதன், திரு.அருண் குமார் தலைமையில் நடைபெற்றது. விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் திமுக-வின் கூட்டனி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு விருத்தாசலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கூடி தேர்தல் செயல்முறை திட்டங்கள் வகுத்து தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டது.

திரு. சிவசங்கரன்-சிதம்பரம்

திரு.சபாபதி-சிதம்பரம்

திரு. தமிழ்-சிதரம்பரம்

திரு. செல்வகுமார்-நெய்வேலி

திரு. சக்திவேல்-நெய்வேலி

திரு. விஜி-நெய்வேலி

திரு. கர்ணன்-நெய்வே

லிதிரு. அன்புசெல்வன்-நெய்வேலி

திரு. முத்தஅசோகன்-நெய்வேலி

திரு. முருகேசன்-நெய்வேலி

திரு. ராஜாஜி-நெய்வேலி

திரு. சுரேசுகுமார்-திட்டக்குடி

திரு. பாண்டியன்-திட்டக்குடி

திரு. சிலம்பரசன்-திட்டக்குடி

திரு. சோதிவேல்-பெண்ணாடம்

திரு. விவேக்-விருத்தாசலம்

திரு. கார்த்திக்-மங்கலம்பேட்டை

திரு. தமிழரசன்-மங்கலம்பேட்டை

திரு. மணிவாசகம்-மங்கலம்பேட்டை

திரு. அருள்பாண்டியன்-மங்கலம்பேட்டை

திரு. செந்தில்-தெத்தேரி

இந்நிகழ்வில் மங்கலூர் ஒன்றியம் பொருப்பாளர்கள் பட்டியல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்றல் மணி அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

1. சுரேசுகுமார் – மாவட்ட ஒன்றிய செயலாளர்

2. மு. சிலம்பரசன் – மாவட்ட ஒன்றிய இணை செயலாளர்

3. மு. பெரியசாமி – கோடங்குடி  செயலாளர்

4. நீதிவேல் – கோடங்குடி இணை செயலாளர்

5. ராசேந்திரன் – கோடங்குடி கிளை துணை செயலாளர்

6. பிரபாகரன் – கோடங்குடி  பொருலாளர்

7. இளவரசன் – கோடங்குடி இணை பொருளாலர்

8. பாண்டியன் – கோடங்குடி துணை செயலாளர்

9. அஜித்குமார் – வையங்குடி செயலாளர்