நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகழ் வணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி

0
26.1.2020 அன்று பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பில் திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 123வது அகவை நாளையொட்டி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.