நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு -ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி

34

நாம் தமிழர் கட்சி ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மருத்துவ பாசறையின் சார்பாக ஊத்தங்கரை நகரில்  (04.10.2019 ) அரச மரம் அருகில் மற்றும் நகர பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது .

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-பெரியகுளம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி