நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை

26

29.09.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மாவட்ட  மருத்துவர் பாசறை சார்பாக காரைக்குடி  தொகுதி முழுவதும் கரு.சாயல்ராம் தலைமையில் காரைக்குடி தொகுதி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில்  அந்த அந்த ஒன்றிய நகரம் நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்