நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு

13

வேலூர் மாவடடம் ஜோலார்பேட்டை தொகுதி கூத்தாண்டகுப்பம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக டெங்கு காயச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-செய்யாறு தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் நிகழ்வு-தூர்வாரும் பணி- பத்மநாபபுரம் தொகுதி