நாம் தமிழர் குடும்பத்தார்க்கு முக்கிய அறிவிப்பு!!

3

நாம்  தமிழர் குடும்பத்தார்க்கு…. 

1) “பாதையை  தேடாதே.! உருவாக்கு..!” என்ற நம்  தேசிய தலைவரின்  கூற்று போல,  நாம் தமிழர்  கட்சி செய்திகளை பகிர்ந்து கொள்ள நமக்கான குறுஞ்செய்தி ஊடகத்தை நாமே உருவாக்குவோம்.

அறிமுகம்  -“தமிழர்” குறுஞ்செய்தி ஊடகம். இக்குறுஞ்செய்தி  ஊடகத்தில் இணைய, உங்கள்   அலைபேசியில்   பின்வருமாறு தட்டச்சு செய்யுங்கள்:

ON THAMIZHAR

அனுப்ப வேண்டிய எண்: 98708 07070

2) நாம் தமிழர் மாணவர் பாசறையினருக்கான குறுஞ்செய்தி ஊடகத்தில் இணைய, தட்டச்சு செய்யுங்கள்.

ON PURATCHI  

அனுப்ப வேண்டிய எண்: 98708 07070

3) தினமும் தேசிய தலைவரின் புரட்சி மொழி, புரட்சியாளர்களின் சிந்தனை +  ஒரு திருக்குறளின் பொருள் விளக்கம் பெற , தட்டச்சு செய்யுங்கள்.

ON PURATCHI_MOZHI

அனுப்ப வேண்டிய எண்: 98708 07070

4) நாம் தமிழர் உறவுகள் தங்கள் பகுதி , நாம் தமிழர் கட்சியின் நிகழ்வுகளை பின்வரும் எண்ணுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.  9190958 59921

நமக்கான  ஊடகத்தை  நாமே உருவாக்குகிற ஒரு  சின்ன முயற்சி தான் இது. இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பினால், இக்குழுமங்களில் இணையுங்கள். நன்றி…!

— “சுதந்திரத்தை வென்றெடுக்காது  போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும்;தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும்.பயந்து பயந்து பதற்றத்துடன்   வாழ வேண்டும்;படிப்படியாக அழிந்து போக வேண்டும்.ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”

– எம் தேசிய தலைவர்  மேதகு வே.பிரபாகரன் அவர்கள்

தாய்த்தமிழ் உறவன்,

த.கார்த்திக்,

இடும்பாவனம்,

திருவாரூர் (மாவட்டம்)

தொடர்புகளுக்கு: 91 90958 59921