பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. சோ.விஜயானந்த்

    முதல் தேர்தல் அல்ல இனி எந்தத்தேர்தலையுமே தனித்தே போட்டியிடுவோம்… இப்போதைவிட இன்னும் முனைப்பாகக் களப்பணியாற்றி தகவல் தொழில்நுட்ப தொடற்பின்றி வாழும் மக்களிடமும் தொலைக்காட்சி யில் மூழ்கிவிட்டிருக்கும் இல்லத்தரசிகளிடமும் இயக்கத்தின் நோக்கத்தைக் கொண்டு செல்வோம். சீமான் அவர்கள் கருணாநிதி மற்றும் விஜயகாந்த், வைகோ போன்றோரைக் குறிக்க தெலுங்கர், வடுகரெனப் பொதுவாக சாடுவதைத் அந்தந்த சமூக மக்களால் சகித்துக்கொள்ள முடியாமல் போகிறது ஆகவே நம் நோக்கில் நேர்மையிருந்தாலும் மேற்சொன்னத் தலைவர்களைக்குறிப்பிட அவர்களின் இனத்தையே மொத்தமாக சாடுவதாக நிணைக்கவைத்துவிட்டதும் நமக்கு வாக்குகள் பெறுமளவு கிடைக்க வேண்டியதைத் தடுத்துவிட்டது நாம் தமிழராண்டாலும் பிற இனத்தவரையும் நம்மைப்போல மதிப்போமென்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியக் கட்டாயத்திலிருக்கிறோம். களப்பணியே நம்மைக் கொண்டு சேர்க்கும். நன்றி

Comments are closed.

2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு