தைப்பூச திருவிழா-வெல் வழிபாடு-குன்னூர் சட்டமன்ற தொகுதி

79

நாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 9.2.2020 அன்று வேல் வழிபாடு சோலைமலை முருகன் கோயிலில் நடைபெற்றது இதில் சிலம்பாட்டம் மற்றும் முளைப்பாரி, பால்குடம் , பறை இசை நடைபெற்றது.

முந்தைய செய்திதைப்பூச திருவிழா-வேல் வழிபாடு-செங்கல்பட்டு தொகுதி
அடுத்த செய்திதைப்பூச விழா-வேல் வழிபாடு  அன்னதானம்-அரக்கோணம் தொகுதி