துறைமுக தொகுதி, 60 வது வட்டத்தில்கொடி கம்பம் ஏற்றுதல்

0

13/09/2020 அன்று துறைமுக தொகுதி 60-வது வட்டத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர்….