திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி -காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

170

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 2.10.2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி கட்சி தலைமை அலுவலகம் – திருப்பூர் வடக்கு வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திதிண்டுக்கல் கிழக்கு மாவட்டம் -பாலியல் வன்கொடுமை எதிராக ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திமணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்