திருப்பத்தூர் தொகுதி – தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

37

26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு காலை 10 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் ” வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி – தங்கை அனிதா வீரவணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திகாரைக்குடி சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு