திருப்பத்தூர் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு

33

26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு காலை 11 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி-  திருப்பத்தூர் நகரத்தில்  கொடியேற்று விழா நடைபெற்றது . இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர். 

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி -தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
அடுத்த செய்திகொடிகம்பம் நடுவிழா