திருப்பத்தூர் தொகுதி -காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

3

02/10/20 அன்று மாலை 4 மணியளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் “நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.