திருச்செங்கோடு தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வுகள்

58

27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

முந்தைய செய்திசெங்கல்பட்டு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதிருத்தணி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா