தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு

29

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு வீரபாண்டி பகுதியில் 26/9/2019 அன்று நடைபெற்றது.

முந்தைய செய்திதியாக தீபம் நினைவேந்தல்-வால்பாறை
அடுத்த செய்திநிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு-பூம்புகார் சட்டமன்ற தொகுதி