தியாக தீபம் திலீபன் அகவை நாள் புகழ் வணக்கம்-மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி

0

(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று – உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தியாக தீபம்  திலீபன் அகவை நாளை முன்னிட்டு
மானுப்பட்டி கிராமத்தில் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது