தலைவர் பிறந்த நாள் விழா – உணவு வழங்குதல்

29

26.11.2019 மாதவரம் தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள்  விழாவை முன்னிட்டு சோழவரம் கிழக்கு ஒன்றியம் அல்லிநகர் மற்றும் பூதூரில் உள்ள குழந்தைகள் விடுதியில் உணவு அளிக்கப்பட்டது

முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா-முசிறி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திதமிழ் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா- குருதி கொடை முகாம்