தலைமை கட்டமைப்பு குழு தலமையில் கலந்தாய்வு- பரமத்திவேலூர்

2

நாம் தமிழர் கட்சியின் தலைமை கட்டமைப்பு குழு தலைமையில் 22.2.2020 அன்று   பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் நியமன கலந்தாய்வும் நடைபெற்றது