பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை
நிகழ்வுகள்

தொடர்புடைய பதிவுகள்

One Comment

 1. விஷ்ணு பாரதி

  24×7 நேரலை வளையொலி செயல்படுத்தலாம்….

  நாம் தமிழர் கட்சி YouTube channel ல் வந்துகொண்டிருந்த “தினம் ஒரு செய்தி” பகுதி இப்போது வருவதில்லை………
  பழைய விடியோகளையே மீண்டும் திருத்தம் தின்மும் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்……
  வலையொளி YouTube channel ல் பதிவு செய்தால் subscribers வேகமாக அதிகரிக்கும் என்பது எனது யோசனை………
  முயற்சி செய்யுங்கள் ….. நன்றி 🙏

  வலையொளி YouTube channel ல் 24×7 live streaming செய்யலாம் ….
  மேலும் சீமான் அண்ணன் பேச்சு மட்டும் இல்லாமல் ….. அண்ணன் ராஜிவ்காந்தி, கல்யாணசுந்தரம், இடும்பாவனம் கார்த்தி, துருவன் செல்வமணி, காளியம்மாள் அக்கா, சாட்டை துரைமுருகன், என பலரது பேச்சுக்களும் இடம்பெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்
  குறைந்தது காலை 8மணி முதல் இரவு 10 மணி வரை லைவ் ஸ்ட்ரீமிங் செய்தால் சிறப்பாக இருக்கும்…………

  அண்ணா வணக்கம். 🙏
  YouTube ல் நேரலை செய்யும்போது ( https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live ) இந்த link ஐ சமுக வலைதளங்களில் பகிருங்கள் …….
  இந்த link ல் எப்போது நேரலை செய்தாலும் இதில் தெரிந்துகொள்ளலாம் …….
  மேலும் இடையே நேரலை நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கும்போது இதை பயன்படுத்தி நேரலை பார்க முடியும்………..

Comments are closed.

©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு