தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

0

 

க.எண்: 2019120353

நாள்: 24.12.2019

அறிவிப்பு:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த க.த.சுகன்ராஜ் (14478667496) அவர்கள் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதால் அவர் வகித்துவந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்