தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088

0

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088) | நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் (எ) திருவழகபாண்டியன் (27518315917), கோவில்பட்டி தொகுதியைச் சேர்ந்த இரா.தங்கமாரியப்பன் ஆகியோர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் அறிவித்துள்ளார். க.எண்: 2019060088

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவர்களோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.