தமிழ் நாடு நாள்-தமிழ் நாட்டுக்கொடி ஏற்றும் விழா-பல்லடம்

117
பல்லடம் தொகுதி சார்பாக தமிழ்நாடு நாள் அரசு விழாவை முன்னிட்டு பல்லடம் பேருந்து நிலையம், அண்ணா நகர் 1, அண்ணா நகர் 2, பனப்பாளையம், மகாலட்சுமி நகர் ஆகிய ஐந்து இடங்களில் நாம் தமிழர் கட்சி அறிமுகப்படுத்தியத் தமிழகக் கொடி ஏற்றப்பட்டது.
முந்தைய செய்திஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்- ஆண்டிபட்டி
அடுத்த செய்திதமிழ் நாடு நாள் கொண்டாட்டம்-வேலூர் திருப்பத்தூர்