செய்யூர் தொகுதி -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

6

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி,  கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள்  நாம் தமிழர் கட்சி சார்பாக திரு:சம்பத்  (செய்யூர் தொகுதி துணைத் தலைவர் ) அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.