சுற்றறிக்கை: தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாக | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019

1

 

நாள்: 17.07.2019

சுற்றறிக்கை: தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாக | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019  | க.எண்: 2019070126 | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்களின் தொடர்பு விவரம் பின்வருமாறு;

சட்டமன்றத் தொகுதிகள் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய மாவட்டங்கள்
வேலூர் 1.   வ.சி.கார்த்திகேயன், தொகுதித் தலைவர்
+91-9345318006

2.   ச.வெங்கடேசன், தொகுதிச் செயலாளர்
+91-9025269205

1.   சென்னை

2.   காஞ்சிபுரம்

3.   கடலூர்

4.   இராமநாதபுரம்

5.   புதுச்சேரி

அணைக்கட்டு 1.   க.சிவராஜ், தொகுதித் தலைவர்
+91-9597062277

2.   பெ.கண்ணன்,  தொகுதிச் செயலாளர்
+91-7010110094

1.   திருவள்ளூர்

2.   திருப்பூர்

3.   நீலகிரி

4.   கோயம்புத்தூர்

5.   வேலூர்

கீழ்வைத்தியனான் குப்பம் 1.   சே.இராஜிவ்காந்தி, தொகுதித் தலைவர்
+91-9741448985

2.   சு.நவீன், தொகுதிச் செயலாளர்
+91-9626238481

1.   திண்டுக்கல்

2.   கரூர்

3.   புதுக்கோட்டை

4.   சிவகங்கை

5.   மதுரை

6.     விருதுநகர்

7.     தேனி

குடியாத்தம் 1.   நித்தியானந்தம், தொகுதித் தலைவர்
+91-9566938843

2.   பாரதி, தொகுதிச் செயலாளர்
+91-9952017443

1.   திருவண்ணாமலை

2.   விழுப்புரம்

3.   கள்ளக்குறிச்சி

4.   தூத்துக்குடி

5.   திருநெல்வேலி

6.      கன்னியாகுமரி

ஆம்பூர் 1.   ஆ.அயுப்கான், தொகுதித் தலைவர்
+91-9840282419

2.   வெ.வெங்கட்ராமன்,  தொகுதிச் செயலாளர்
+91-9597751310

1.   திருச்சிராப்பள்ளி

2.   பெரம்பலூர்

3.   அரியலூர்

4.   நாகப்பட்டினம்

5.   திருவாரூர்

6.     தஞ்சாவூர்

வாணியம்பாடி 1.   சிவசுப்பிரமணி, தொகுதித் தலைவர்
+91-8056745025

2.   சதீஷ்குமார்,  தொகுதிச் செயலாளர்
+91-9944423237

1.   கிருஷ்ணகிரி

2.   தர்மபுரி

3.   சேலம்

4.   நாமக்கல்

5.     ஈரோடு

மேற்காணும் தொகுதிப் பொறுப்பாளர்களை, தலைமை தேர்தல் குழுவினர் தொடர்புகொண்டு முறையே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களை உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழுவைத் தொகுதிவாரியாக அமைத்து தேர்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் அழைப்பு (க.எண்: 2019070126) விடுத்துள்ளார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084