சீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பதினைந்தாம் நாள் (08-04-2019)

3

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பதினைந்தாம் நாள் (08-04-2019) | நாம் தமிழர் கட்சி

08-04-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் புலவர் கிருஷ்ணகுமார் அவர்களை ஆதரித்தும்,‌ தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ.கார்த்திக் அவர்களை ஆதரித்து தஞ்சாவூர்,ஆபிரகாம் பண்டிதர் சாலை,(சாந்தி கமலா திரையரங்கம் அருகில்) அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், நாகப்பட்டிணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பொ.மாலதி மற்றும் * திருவாரூர் * சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ர.வினோதினி அவர்களை ஆதரித்து திருவாரூர், பனகல் சாலை, பேருந்து நிலையம் அருகில். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
நமது சின்னம் “விவசாயி”

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 408