சட்டவிரோதமாக செயல்பட்ட தொழிற்சாலையை அகற்றக்கோரி மனு- பழனி தொகுதி

0

சட்ட விரோத தொழிற்சாலையை அகற்றக்கோரி உள்ளாட்சி நிர்வாகத்திடம் நாம் தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல்பாசறை சார்பாக, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் மைக்கேல் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது, இதில் இதர நிர்வாகிகளும் கட்சி உறவுகளும் கலந்துகொண்டனர்.