கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/பெரம்பூர் தொகுதி

13

நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி,  சுற்றுச்சுழல் பாசறை சார்பாக 08/05/2020, அன்று 35வது வட்டம், முத்தமிழ் நகர் 5வது வீதியில் விளையாட்டு திடலில் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/புதுச்சேரி ஏம்பலம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி