கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி

18

02/05/2020 அன்று  நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருப்பனந்தாள் ஒன்றியத்தில் நிவாரண பொருட்கள் (அரிசி மற்றும் காய்கறிகள்) வழங்கப்பட்டது அதே போல் 02/05/2020 நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருவிடைமருதூர் ஒன்றியத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

முந்தைய செய்திஈழத்தமிழர் முகாமில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/திண்டுக்கல் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி