கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- கள்ளக்குறிச்சி தொகுதி

0

23/04/2020 வியாழக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை
சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சீதேவி கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.