கொடியேற்றும் விழா-  திருவரங்கம் தொகுதி

51

(15.03.2020)  திருவரங்கம் தொகுதி மணிகண்டம் தெற்கு ஒன்றியம்  இனாம் குளத்தூர் ஊராட்சியில் கடைவீதி மற்றும் ஆவாரங்காடு ஆகிய இரண்டு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி