கொடியேற்றும் நிகழ்வு – சங்கரன் கோவில் தொகுதி

52

சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் கிளையில் 24/06/2020 செவ்வாய் கிழமை ஐயா மகராசன் ( தொகுதி தலைவர்) தலைமையில் ஐயா பூலி ராமசாமி பாண்டியன் அவர்களால் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி தொகுதி